thanjavur அக்.10-ல் மறியல் போர் : தயாராகும் மின் ஊழியர்கள் நமது நிருபர் அக்டோபர் 7, 2019 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முன்னணி ஊழியர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.